Tag: Thiruvanaikaval Temple

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம்

திருவானைக்காவல் கோயில் பங்குனி தேரோட்டம் திருச்சி அருகே நடைபெற்ற தேரோட்ட விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பஞ்சபூத தலங்களில் நீர் தளமாக போற்றப்படும் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும்...