Tag: Thiyagarajan

‘நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டவர் கேப்டன் விஜயகாந்த்’…. நடிகர் தியாகராஜன்!

நடிகர் விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி...