Tag: Thookkudurai

யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள தூக்குதுரை… வெளியானது டீசர்!

யோகி பாபு நடிப்பில் உருவாக்கியுள்ள 'தூக்குதுரை' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.யோகிபாபு திரை உலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் தற்போது விஜய், சிவகார்த்திகேயன், ரஜினி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். மேலும்...