Tag: thoothukudi
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவை தொடக்கம்!
தூத்துக்குடியில் இருந்து மாலத்தீவுக்கு சரக்கு கப்பல் போக்குவரத்து சேவைத் தொடங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் ஸ்ரீ சாந்தனு தாக்கூர் தொடங்கி வைத்தார்.ராகுலுக்கு தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி...
“ஸ்டெர்லைட் வழக்குகள் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும்”- உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான அனைத்து வழக்குகளும் வரும் ஆகஸ்ட் மாதம் விசாரித்து முடிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.“சரத் பவார் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகக்...
விஏஓ-கே இந்த நிலைமை. அப்போ பாமர மக்களுக்கு?? இபிஎஸ் கண்டனம்..
தூத்துக்குடி விஏஓ படுகொலை சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகேயுள்ள சூசை பாண்டியாபுரத்தைச் சேர்ந்த லூர்து பிரான்சிஸ் (53), முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தில் விஏஓ-வாக பணியாற்றி...
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடியில் கொரோனாவுக்கு ஒருவர் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்டு ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனா பிரிவில் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பார்த்திபன்...