Tag: Thozhar CheGuevara

சத்யராஜ் நடிக்கும் ‘தோழர் சேகுவேரா’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

1990 காலகட்டங்களில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் சத்யராஜ். தற்போது இவர் பல படங்களில் குணசேத்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அந்த வகையில் வசந்த ரவி நடிப்பில் உருவாகியுள்ள வெப்பன்...