Tag: tiruchenkodu

சேலம், திருச்செங்கோடு பகுதிகளில் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலையொட்டி சேலம் மற்றும் திருச்செங்கோடு பகுதிகளில் அதிமுகப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.19.04.2024 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலையொட்டி, மாண்புமிகு கழகப் பொது செயலாளர்...