Tag: Tirumala Tirupati Devasthanam TTD
திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருட்டு!
திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான மின்சார பேருந்து திருடப்பட்ட நிலையில், ஜி.பி.எஸ். மூலம் பேருந்தை காவல்துறையினர் மீட்டனர்.“கேங்மேன் பணி கோரி போராட்டம்- வழக்கை வாபஸ் பெறுக”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!உச்சக்கட்டப் பாதுகாப்பு உள்ள திருப்பதி...
திருப்பதி ஏழுமலையான் கோயில் மேலே விமானம் பறந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சி!
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மேலே விமானம் பறந்ததால், பக்தர்களும், தேவஸ்தான அதிகாரிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.“கருத்துக் கூற அமைச்சர் உதயநிதிக்கு உரிமை உண்டு”- கமல்ஹாசன்!திருப்பதி திருமலை தேவஸ்தானம் விதிமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு...
திருமலை மலைப்பாதையில் பிடிப்பட்ட 4ஆவது சிறுத்தை!
திருப்பதி திருமலை மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிறுத்தைப் பிடிப்பட்டது. இத்துடன், கடந்த 60 நாட்களில் 4 சிறுத்தைகள் பிடிப்பட்டுள்ளனர். திருப்பதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக ஏழுமலையானை தரிசிக்க அலிபிரியில் இருந்து...
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர்!
திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் உறுப்பினர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘ஜவான்’…… இசை வெளியீட்டு விழா அப்டேட்!திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் அறங்காவலர் குழு...
திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது!
திருப்பதி மலைப்பாதையில் வனத்துறையினர் வைத்த கூண்டில் மேலும் ஒரு சிறுத்தைச் சிக்கியது.பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு இந்தியக் குடியுரிமை!கடந்த சில நாட்களுக்கு முன் அலிபிரி மலைப்பாதை வழியாக திருப்பதி கோயிலுக்கு சென்றுக் கொண்டிருந்த...
‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் ஜூலை 25- ஆம் தேதி இணையவழி மூலம் வெளியிட உள்ளதாக திருப்பதி திருமலைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது நீள் இரவு……. அதர்வா,...