Tag: tirunavukarasar
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறாரா திருநாவுக்கரசர்?
விஜயதாரணியை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி, திருநாவுக்கரசரும் அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நாடு முழுவதும் உள்ள அனைத்துக் கட்சியினரும் நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தற்போது தேர்தல்...