Tag: TN Aavin
“ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு போதாது”- அன்புமணி ராமதாஸ் எம்.பி!
பால் கொள்முதல் விலை உயர்வை லிட்டருக்கு ரூபாய் 3 உயர்த்தியது போதாது என பா.ம.க.வின் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.பிரபாஸை தொடர்ந்து யாஷூடன் இணையும் ஸ்ருதி ஹாசன்இது குறித்து பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற...
“தாம்பரம் அருகே குளக்கரையில் ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம்”- ஆவின் நிர்வாகம் விளக்கம்!
தாம்பரம் குளக்கரை அருகே ஆவின் பால் பாக்கெட்டுகள் கொட்டப்பட்ட விவகாரம் தொடர்பாக, ஆவின் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?இது தொடர்பாக ஆவின் நிறுவனத்தின் மேலாண்மை...
“அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் முன்வர வேண்டும்”- அண்ணாமலை ட்வீட்!
அவதூறு பரப்பாமல் நேரடியான பதிலைச் சொல்ல அமைச்சர் மனோ தங்கராஜ் முன்வர வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்கான காப்பீடு தொகை வழங்க கோரிய வழக்கு –...
ஆவின் பாலகங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பால் வாங்கிச் செல்லும் மக்கள்!
சென்னையில் படிப்படியாக ஆவின் பால் விநியோகம் சீரடைந்து வருகிறது.துணை நடிகையின் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட புஷ்பா பட நடிகர்!கனமழை காரணமாக, சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் மழைநீர் புகுந்ததால் பாதிப்பு...
“அதிகளவில் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்”- அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்!
தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது,...
பாதித்த பகுதிகளில் இலவசமாக ஆவின் பால் விநியோகம்!
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்கு இன்றும் இலவசமாக ஆவின் பால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் பால், உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.“எப்போது தண்ணீர்...