Tag: tn assembly condolence

கள்ளக்குறிச்சி விஷச் சாராய மரணம் – சட்டப்பேரவையில் இரங்கல்

 கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷச் சாராயம் குறித்து 37 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி வட்டம் அருகே கருணாபுரத்தில் நேற்று முன் தினம் சாராயம் விற்பனை...