Tag: TN Governor
திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா…. மாணவர்களுக்கு நேரில் பட்டங்களை வழங்கிய ஆளுநர்!
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் உள்ள அரசு திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் 17ஆவது பட்டமளிப்பு விழா இன்று (ஜூன் 19) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இதில், தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் துணை...