Tag: tn school leave
ஃபெஞ்சல் புயல் எதிரொலி: நாளை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!
ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு...
நாகை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நாகை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று ஃபெங்கல் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது....
மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி...
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை… பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் விடுமுறை
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து...
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வையொட்டி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நாளை நடைபெறுவதையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு குரூப் 2...
ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை
ஏப்ரல் 13 ஆம் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளித்து தமிழ்நாடு அறிவித்துள்ளது.இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்துதல், தேர்வு முடிவுகள் வெளியிடுதல் மற்றும்...