Tag: Tnstc annpuncement

இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது!

  இனி ஐபிஎல் போட்டிகளை காண வரும் ரசிகர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயணம் கிடையாது என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, கடந்த மார்ச் 22ம்...