Tag: to school students
பள்ளி மாணவர்களுக்கு சிட்டு குருவி கூடுகள் வழங்கிய அமைச்சர் சேகர் பாபு
தனியார் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கூடுகள் வழங்கப்பட்டது. துணை முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு ராயபுரத்தில் அமைந்துள்ள திமுக முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவின் பள்ளியில் சுற்று சூழல் அணி சார்பில் பள்ளி...