Tag: Toll Gates

தூத்துக்குடி சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் செலுத்தத் தேவையில்லை!

 தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் வரும் டிசம்பர் 31- ஆம் தேதி வரை வாகனங்களுக்கு சுங்கக்கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.ஜனாதிபதி மாளிகையில் டன்கி திரைப்படம்…. ஷாருக்கானுக்கு...

“சுங்கச்சாவடிகள் வேண்டாம் என மத்திய அரசுக்கு கடிதம்”- சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்!

 தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகள் அமைக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு தமிழக அரசு தொடர்ந்து கடிதம் எழுதி வருவதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.திருமுருகனுக்கு அமைச்சர் பதவியை வழங்க உள்ளதாக தகவல்!சட்டப்பேரவையில் புதுக்கோட்டை சட்டமன்ற...