Tag: Toll plaza
சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு,வாகன உறிமையாளர்கள் அதிருப்தி
தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.நாடு முழுவதும் ஆண்டுக்கு 2 முறை சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுகிறது. ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இந்த கட்டண உயர்வு அமல்படுத்தப்படும்.தேசிய நெடுஞ்சாலைகள்...