Tag: Top

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதலிடம்

இந்தியாவிலேயே  அதிகமான உடல் உறுப்புகள் தானம் செய்த மாநிலங்கள் தரவரிசை பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பிடித்துள்ளது.ஒருவர் இறக்கும் முன்பு அவரது உடல் உறுப்புகளானது தானம் செய்யப்படுகிறது. இதனால் பலருக்கு வாழ்க்கையில் மறுவாழ்வு கிடைக்கிறது....