Tag: Trailer Audio launch

அந்த ஒரு விஷயம் எனக்கு ரொம்ப பெருமையாக இருக்கிறது…. ‘விடுதலை 2’ பட விழாவில் சூரி!

நடிகர் சூரி ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக திரைத்துறையில் நுழைந்து தற்போது ஹீரோவாக தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம்...