Tag: Trailer Truck
தமிழக அரசு ட்ரெய்லர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர் பிரச்சனையை தீர்க்க கோரிக்கை…!
சென்னை துறைமுக ட்ரெய்லர் டாரஸ் ஓட்டுனர் சங்கத்தின் சார்பில் லாரி ஓட்டுனர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. திருவொற்றியூரை அடுத்த எர்ணாவூர் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள்...