Tag: Train Test Drive

பாம்பன் செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம்

பாம்பனில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செங்குத்து தூக்குப் பாலத்தில் சரக்கு ரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், ராமேஸவரத்தை இணைக்கும் விதமாக ரூ.550 கோடியில் 2.1 கிலோ மீட்டர் தொலைவிற்கு புதிய...