Tag: trains

BEML நிறுவனத்திடம் ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இரண்டாம் கட்டத்திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் ஐந்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று ரயில் பெட்டிகளைக் கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு...

சென்னை புறநகர் ரயில்கள் ரத்து- மாலை 4 மணிக்கு செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடியில் இருந்து புறப்படும்

சென்னை புறநகரில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் சென்னை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை புறநகர் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்து...

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு செய்ய முடியும்

60 நாளுக்கு முன்பே ரயில் முன்பதிவு  செய்வதற்கான காலம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 120 நாட்களுக்கு முன்பாக முன்பதிவு செய்வதற்கு அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது 60 நாட்கள் முன்பாக மட்டுமே முன்பதிவு செய்யக்கூடிய வகையில்...

காந்தி ஜெயந்தி விடுமுறை : ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயக்கம்

 காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிற்றுகிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.அதன்படி சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட கூடிய அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய...

“மோடி ஆட்சியில் ரயில் பயணிகள் அவதி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

  ரயில் கழிவறையில் அமர்ந்தபடி பொதுமக்கள் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!இது...

தமிழக ரயில்வே திட்டங்கள்- நிதி எவ்வளவு?

 இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வே மேம்பாட்டிற்காக 2.55 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழகத்தில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்காக ரூபாய் 6,331 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நாம் தமிழர்...