Tag: trains

பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! 

வட மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை!அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார்,...

‘ரயிலில் அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் கம்பளி வழங்கப்படும்!’

 ரயிலில் இனி அமர்ந்து செல்லும் பயணிகளுக்கும் போர்வை வழங்க ரயில்வே நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கே.ஜி.எஃப்-இல் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி… வைப் ஆன இயக்குர் பா.ரஞ்சித்…ரயிலில் ஏசி வகுப்பில் பயணிப்பவர்களுக்கு படுக்கை விரிப்பு...

கனமழை எதிரொலி- 6 ரயில் சேவைகள் ரத்து!

 தென் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, 6 ரயில் சேவைகளை முழுமையாக ரத்துச் செய்தது தெற்கு ரயில்வே.நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!அதன்படி, சென்னை- நெல்லை இடையேயான...

இன்று ரத்துச் செய்யப்பட்டுள்ள ரயில்கள்!

 சென்னையில் இருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் சில ரயில்கள் இன்று (டிச.08) ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.மத்திய அமைச்சரவையில் மாற்றம்!அதன்படி, தாம்பரம்- நாகர்கோவில் ரயில் (ரயில் எண் 06061), தாம்பரம்-...

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம்!

ஆவடி ரயில் நிலையத்தை மூழ்கடித்த மழை வெள்ளம் தண்டவாளத்தை முற்றிலுமாக மழை நீர் சூழ்ந்ததால் ரயில் பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.வடகிழக்கு பருவ மழை வெளுத்து வாங்கி வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர்...

3,000 புதிய ரயில்களை இயக்க ரயில்வே திட்டம்!

 காத்திருப்போர் பட்டியலே இல்லாமல் அனைவருக்கும் முன்பதிவு டிக்கெட் கிடைக்கும் வகையில் புதிதாக 3,000 ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. ரயில்வே துறையை மேலும் சிறப்பாக மாற்றுவதற்கான விரிவாக்கத் திட்டத்திற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.தி...