Tag: Transactions

யூபிஐ மூலம் பரிவர்த்தனை எண்ணிக்கையில் ஆயிரம் கோடியைத் தாண்டியது!

 இந்தியாவில் யூபிஐ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனை எண்ணிக்கை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1,000 கோடியைத் தாண்டியுள்ளது. இதுவே முந்தைய ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் 658 கோடியாக இருந்ததாக என்பிசிஐ (NPCI) எனத்...