Tag: Transfered
மதுரை மாநகராட்சிக்கு புதிய ஆணையாளர் நியமனம்!
மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய ஆணையராக தினேஷ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.இலங்கையில் கால் பதிக்கும் அமுல் நிறுவனம்!நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மாநகராட்சியின் ஆணையாளராக நியமிக்கப்பட்ட நான்கு மாதத்தில் ஐ.ஏ.எஸ்....
ஆறு மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!
தமிழகத்தில் 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.100 கோடி வசூலை கடந்த தனுஷின் கேப்டன் மில்லர்!இது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர்...
11 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!
தமிழகத்தில் காவல்துறை உயரதிகாரிகள் 11 பேர் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் உள்துறைச் செயலாளர் அமுதா உத்தரவிட்டுள்ளார்.மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சி – தடுத்து நிறுத்த டிடிவி தினகரன் வலியுறுத்தல்அதன்படி,...
கள்ளச்சாராய மரணங்கள் எதிரோலி: காவல் அதிகாரிகள் இடமாற்றம்!
கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக, விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின் விநியோகம்- தமிழக அரசுக்கு ஒன்றிய அரசு பாராட்டுவிழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...