Tag: Transferred
பள்ளிக்கல்வித்துறை செயலாளராக குமரகுருபரன் நியமனம்!
தமிழகத்தில் பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நீலகிரி வரையாடு திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்...
காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உள்பட 16 காவல்துறை உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுள்ளனர்.‘என்கவுன்ட்டரில் இரண்டு ரவுடிகள் கொலை’!தமிழக உள்துறைச் செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த...
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கர்நாடகாவை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்!அதன்படி, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அரவிந்த், சென்னை ஓமந்தூரார்...
“சென்னை, நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்”- தமிழக அரசு உத்தரவு!
சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா, நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரித் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஐ.ஏ.எஸ். உத்தரவிட்டுள்ளார்.நெடுஞ்சாலைத் திட்டங்களைத்...
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் புதிதாக 12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.மலேசியாவில் நடைபெறும் ‘லியோ’ இசை வெளியீட்டு விழா….. எப்போது?அதன்படி, தமிழக...
ஐ.பி.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் 27 பேரை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து, தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் அமுதா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக, மூன்று டி.ஜி.பி.க்கள், மூன்று ஏ.டி.ஜி.பி.க்கள், 13 டி.ஐ.ஜி.க்கள் பணியிட...