Tag: TRB

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 7535 காலி பணியிடங்கள்- வெளியானது மிக முக்கிய அறிவிப்பு..!

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கீழ் 7535 காலி பணியிடங்களை நிரப்ப திட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. நடப்பாண்டில் எந்தெந்த மாதத்தில் என்னென்ன தேர்வுகள் நடைபெறும் என அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில்...