Tag: Tribute video
விக்ரம் பிறந்தநாளில் ‘தங்கலான்’ படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்!
நடிகர் விக்ரம் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அதேசமயம் தனது ஒவ்வொரு படங்களுக்காகவும் கடினமாக உழைத்து உடலை வருத்தி ஆக்ஷன், சென்டிமென்ட், நகைச்சுவை என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும்...