Tag: Tribute
கேப்டன் விஜயகாந்துக்கு மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!
கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் உடல் முழு அரசு மரியாதையுடன் சென்னை கோயம்பேடு,...
நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது தான் நியாயம் …..அஞ்சலி செலுத்திய பின் பேசிய ஜெயம் ரவி!
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28 இல் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வரையிலும் ரசிகர்களும் தொண்டர்களும் திரை பிரபலங்களும் விஜயகாந்தின் சமாதிக்கு...
“பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!
விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”மறைந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன்...
விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் அஞ்சலி!
சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடலுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அத்துடன், பிரேமலதாவின் கரம் பற்றி ஆறுதல் கூறினார். மேலும்,...
‘நட்புக்கொரு இலக்கணமாக திகழ்ந்தவர்’…. கண்ணீருடன் விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்தும் ரஜினி!
உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டு வந்த விஜயகாந்த் நேற்று காலை நிமோனியா காரணமாக உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவை எண்ணி தமிழகமே சோகத்தில் உள்ளது. தற்போது இறுதி அஞ்சலிக்காக விஜயகாந்தின் உடல்...
‘உண்மையில் சொக்கத்தங்கம் என்றால் அது கேப்டன் விஜயகாந்த் தான்’…. கதறி அழும் நடிகை குஷ்பூ!
விஜயகாந்த், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று காலை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவிற்கு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பட பிரபலங்கள் என பலரும்...