Tag: Tribute
விடைபெற்றார் விஜயகாந்த்…. திரைப்பட பிரபலங்களின் அஞ்சலியும் புகழாரமும்!
நடிகர் விஜயகாந்த் உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நேற்று சென்னை மியாட் மருத்துவமனையில் உயிரிழந்தார். விஜயகாந்தின் மறைவு தமிழகத்தை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரின் இறப்பிற்கு ரசிகர்கள் தொண்டர்கள் என பலரும் தங்களின் இரங்கலை...