Tag: Trichy International Airport

திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம் திறக்கப்பட்டுள்ளது

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் அமைக்கப்பட்ட புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் ரூ. 1,112 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய முனையத்தை கடந்த ஜனவரி...

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைத்த பிரதமர்!

 ரூபாய் 1,112 கோடி மதிப்பிலான திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் நரேந்திர மோடி. பின்னர், புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி நேரில் பார்வையிட்டார். அவருக்கு...

திருச்சி வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி!

 பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வந்தடைந்தார். பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பிரதமர் நரேந்திர மோடி அர்ப்பணிக்கும் திட்டங்கள் என்னென்ன?- விரிவான தகவல்!டெல்லியில் இருந்து தனி விமானம்...

நாளை திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நாளை (ஜன.02) திருச்சிக்கு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி.விரைவில் தொடங்குகிறதா கமல்ஹாசனின் ‘தக் லைஃப்’ படப்பிடிப்பு?பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை முன்னிட்டு, திருச்சியில்...

ஜன.02- ஆம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனவரி 02- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.“35 காவல்துறை டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்”- காவல்துறை டி.ஜி.பி. உத்தரவு!திருச்சி...

ஆமைகளைக் கடத்தி வந்த இருவர் கைது- சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை!

 மலேசியாவில் இருந்து திருச்சிக்கு ஆமைகளைக் கடத்தி வந்த நபர்களை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.எழுத்தாளர்கள் உதயசங்கர், ராம் தங்கம் ஆகியோருக்கு டிடிவி தினகரன் பாராட்டு!மலேசியா நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச...