Tag: Trichy Siva

“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!

 தமிழக அரசு கோரியபடி, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள்...

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும்போது நீட் தேர்வு மறையும்- திருச்சி சிவா

மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி மலரும்போது நீட் தேர்வு மறையும்- திருச்சி சிவா இந்தி மட்டும் தெரிந்தவர்கள் இங்கிருக்கும் நிறுவனங்களிலும் புதிதாக திறக்கப்படும் விடுதிகளிலும் பணியாளர்களாக மட்டுமே இருப்பதாகவும் தமிழை உயிராகவும் ஆங்கிலத்தை துணையாகவும்...

எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதில்!

 சட்டப்பேரவையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, தாக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி முன் வைத்த குற்றச்சாட்டு குறித்து தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா பதிலளித்துள்ளார்.“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!சென்னையில் உள்ள தி.மு.க....

“மணிப்பூர் பற்றி பிரதமர் கவலைப்படவில்லை”- திருச்சி சிவா பேட்டி!

 சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 13) காலை 11.00 மணிக்கு தி.மு.க.வின் மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களைச் சந்தித்தார்.அமைச்சரின் உடல்நிலை சீராக...

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா

நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பதட்டம் ஏன் பிரதமருக்கு ஏற்படவில்லை?- திருச்சி சிவா மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் பொறுப்புணர்வோடு பதில் அளிக்க வேண்டும் என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில்...

புகழின் உச்சிக்கு சென்றதால் ராகுலுக்கு தண்டனை – சிவா

ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் பெரிய இடத்திற்கு சென்றுவிட்டார் என்ற எண்ணத்தில் அவருக்கு இந்த தண்டனை பெற்று தந்திருப்பதாக பாஜக மீது திமுக எம் பி திருச்சி சிவா குற்றம்சாட்டியுள்ளார். தமிழக முதல்வரின் பிறந்தநாள்...