Tag: trilingual policy

ஒரே இடத்தில் குவிந்த திமுக – பாஜக கட்சி தொண்டர்கள்… தமிழிசையை அப்புறப்படுத்திய போலீஸார்

சென்னை எம்ஜிஆர் நகரில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து பெற வந்த பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசையை காவல்துறையினர் தடுத்து நிறுத்திய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட 30 க்கும்...

பிளாக் மெயில் செய்யும் பா.ஜ.க. அரசைக் கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் – மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதியைத் தர மறுத்து “இந்தி” படித்தால் தான்  தருவோம் என்று ஆணவத்துடன் “பிளாக் மெயில்” செய்யும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர்...

மும்மொழி கொள்கையை கைவிடாவிட்டால் தமிழகம் முழுவதும் இந்தி எழுத்துகளை அழிக்கும் போராட்டம் – முத்தரசன் எச்சரிக்கை

மும்மொழி கொள்கையை ஆதரித்து ,  இரு மொழி கொள்கைக்கு  எதிராக பேசி வரும் அண்ணாமலை தமிழகத்தில் தனித்து விடப்படுவார் என சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி.மும்மொழி கொள்கையை...

மும்மொழி கொள்கையை ஏற்க மாட்டோம்-  கோலமிட்டு இல்லத்தரசிகள் எதிர்ப்பு!

மதுரவாயில் அருகே அயப்பாக்கம் ஊராட்சியில் மகளிர் குழுவினர் மற்றும் இல்லத்தரசிகள் தங்களது வீடுகளுக்கு முன்பு கோலமிட்டு மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு எதிராக எதிர்ப்புகள் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது....

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பது தவறு : இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை -ப.சிதம்பரம்

மற்ற மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை என்பதே தவறு.பல இந்தி பேசும் மாநிலங்களில் அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்றுத் தரப்படுவதில்லை என காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில்...