Tag: ttv dinakaran
அதிமுகவுக்கு முடிவுரை ஈபிஎஸ் எழுதி விடுவார் – டி.டி.வி.தினகரன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைவோம் . சசிகலா, ஓபிஎஸ் இணைப்பு குறித்தான கேள்விக்கு டி.டி.வி.தினகரன் பதில் அளித்துள்ளார்.மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை...
அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு – தேனியில் டிடிவி தினகரன் போட்டி!
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியில் அமமுக, பாமக, தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதுவரை...
சென்னை பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் – டிடிவி தினகரன்!
தென்னிந்தியாவின் முதல் பல்கலைக்கழகமான சென்னைப் பல்கலைக்கழகத்தை நிதி நெருக்கடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசின்...
அம்மாவின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் – டிடிவி தினகரன்
தமிழ்நாட்டில் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்தே தீருவோம் என அவர் பிறந்த இந்நாளில் நாம் அனைவரும் உறுதியேற்போம். என அமமுகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர்...
விவசாயிகளை கைது செய்து குற்றவாளிகளை போல நடத்துவது கண்டனத்திற்குரியது – டிடிவி தினகரன்!
திருவண்ணாமலையில் சிப்காட் அமைக்கும் பணிக்காக விளைநிலங்களைத் தர மறுக்கும் விவசாயிகளைக் கைது செய்து குற்றவாளிகளைப் போல நடத்துவது கடும் கண்டனத்திற்குரியது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முதலமைச்சர் தயங்குவது ஏன்? – டிடிவி தினகரன் கேள்வி
சாதிவாரி கணக்கெடுப்புக்கு சாதகமாக இருக்கிறோம் என்று சொல்லும் தமிழக முதலமைச்சர் அவர்கள் அந்த சாதிவாரி கணக்கெடுப்பை தமிழகத்தில் நடத்த தயங்குவது ஏன்? என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக...