Tag: TV Serials

சின்னத்திரை விருதுகள் வழங்கும் பணி தீவிரம் – தமிழக அரசு தகவல்..

2014 முதல் 2022 ஆம் ஆண்டுகள் வரையிலான சின்னத்திரை விருதுகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை விருதுகளே அறிவிக்கப்படாமல் இருந்தன....