Tag: TVK Conference

‘ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு’ ….. விஜயின் அரசியல் பேச்சை வரவேற்கும் பா.ரஞ்சித்!

தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் விஜய் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்திருக்கும் நிலையில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். அதன்படி இன்று (அக்டோபர் 27) விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக...

மாநாட்டில் வெடித்த விஜய்: ரஜினி ரசிகர்கள் போட்ட பிட்டு தான் காரணமா?

நடிகர் விஜய் தனது முதல் அரசியல் மாநாட்டில் பேசிய பேச்சு பல்வேறு தரப்பினரையும் உசுப்பேற்றி இருக்கிறது. அவர் சொன்னது போல யாரையும் நேரடியாக குறிப்பிட்டு பேசவில்லை என்றாலும் அரசியல் கட்சிகளை அதற்கு அப்பால்...

“மக்களுக்காக நன்மை செய்யவே அரசியலுக்கு வந்துள்ளேன்”- த.வெ.க. தலைவர் விஜய் விளக்கம்

மக்களுக்காக நன்மை செய்வதற்காகவே தாம் அரசியலுக்கு வந்துள்ளதாக த.வெ.க தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் உரையாற்றி அக்கட்சியின் தலைவர் விஜய், அரசியல் போரில்...

உளுந்தூர்பேட்டை அருகே சாலை விபத்தில் த.வெ.க நிர்வாகிகள் இருவர் பலி

உளுந்தூர்பேட்டை அருகே நிகழ்ந்த சாலை  விபத்தில் த.வெ.க மாநாட்டிற்கு சென்ற இருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.விழுப்புரம மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக்கழக மாநாடு தொடங்கி நடைபெற்று வருகிறது....

விஜய்க்கு என் முழு ஆதரவும் உண்டு…… நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் விஜய் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். அதே சமயம் இவர் தற்போது அரசியல்வாதியாகவும் உருவெடுத்து இருக்கும் நிலையில் பலரும் விஜய்க்கு தனது ஆதரவை தெரிவித்து...

விஜய் தம்பி தைரியமா அடிச்சி நொறுக்குறாரு… பிரபல நடிகர் பெருமிதம்

‛‛என் தம்பி அரசியலில் முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். இன்று தம்பி தைரியமாக இறங்கி அடிச்சி நொறுக்குறாரு. அவர் நல்லா வரணும்னு ஆசைப்படுகிறேன்'' என்று நடிகர் பிரபு உணர்ச்சிவசப்பட்டு வாழ்த்து தெரிவித்துளார்.நடிகர் விஜய்...