Tag: TVK Velmurugan

தயிர் சாதத்துக்கே இவ்வளவு என்றால் நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு…? நிர்மலா சீதாராமனை வறுத்தெடுத்த வேல்முருகன்..!

''தயிர் சோறு சாப்பிடுகிற உனக்கு இவ்வளவு கோபம் இருந்தால், நல்லி எலும்பு சாப்பிடுகிற எங்களுக்கு எவ்வளவு கோபம் இருக்கும்?” என நிர்மலா சீதாராமனுக்கு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கேள்வி எழுப்பி...