Tag: Twitter
இந்தியா வருகை தரும் எலான் மஸ்க்!
இந்தியாவிற்கு டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் வருவது உறுதியாகியுள்ளது. மேலும், பிரதமர் நரேந்திர மோடியை எலான் மஸ்க் சந்திக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரம்ஜான் பண்டிகை- இஸ்லாமியர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!இது குறித்து டெஸ்லா...
கிரிக்கெட்டில் அரசியல்… ப்ளூ ஸ்டார் படத்திற்கு ரசிகர்கள் கூறிய விமர்சனம்..
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நாயர்கள் சாந்தனு மற்றும் அசோக் செல்வன். ஆண்டிற்கு பல படங்கள் நடிக்கும் நடிகர்கள் மத்தியில் இரண்டு ஆண்டிற்கு ஒரு படம் நடித்தாலும் அதை சிறந்த கதையை தேர்வு...
“தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை தேவை”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
மேட்டுப்பாளையம் அ.தி.மு.க. நகரமன்ற உறுப்பினர்களைத் தாக்கிய தி.மு.க. வார்டு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்வு!இது குறித்து...
எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்!
எக்ஸ் சமூக வலைதளத்தில் கால் செய்யும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.உயர்நீதிமன்றக் கூடுதல் நீதிபதிகளை நிரந்தரமாக்க கொலிஜியம் பரிந்துரை!ட்விட்டர் நிர்வாகம் தொழிலதிபர் எலான் மஸ்க் வசம் வந்த பிறகு, அதற்கு எக்ஸ்...
“பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படுகிறது”- எலான் மஸ்க் அறிவிப்பு!
ட்விட்டர் எனப்படும் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் பயனர்களின் கணக்குகளை பிளாக் செய்யும் வசதி நீக்கப்படுவதாக அந்நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.நீட் தேர்வுக்கு எதிரான தி.மு.க. உண்ணாவிரதம் தொடங்கியது!இதன் மூலம் எக்ஸ் பயனர்கள்...
உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!
பிரபல சமூகவலைத்தளமான ட்விட்டர் உலகம் முழுவதும் ஒரு மணி நேரம் முடங்கியதால், பயனர்கள் அவதியடைந்தனர்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!உலகில் மிகப்பெரிய சமூக வலைத்தளமாக திகழ்வது...