Tag: Twitter page
“எக்ஸ் தளத்தில் கணக்கு இல்லை”- சாரா டெண்டுல்கர் விளக்கம்!
எக்ஸ் சமூக வலைத்தளத்தில் தனக்கு கணக்கு இல்லை என இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மகள் சாரா டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.கள்ளழகர் கோயில் ராஜகோபுரத்துக்கு இன்று கும்பாபிஷேகம்..எக்ஸ் தளத்தில் தனது...
நரிக்குறவர்களை அனுமதிக்காதது குறித்து ஜிவி பிரகாஷ் கருத்து
"கலைகள் அனைவருக்கும் சொந்தமானது" நரிக்குறவர்கள் படம் பார்க்க அனுமதிக்கப்படாத விவகாரம் தொடர்பாக நடிகர் ஜிவி பிரகாஷ் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் சிலம்பரசனின் 'பத்து தல' திரைப்படம் இன்று(30.03.2023) உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது....
விஜய் குறித்து ரசிகர் கேள்விக்கு – ராஷ்மிகா பதில்?
நடிகர் விஜய் பற்றிய ரசிகரின் கேள்விக்கு நச்சுனுபதில் அளித்தார் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தென்னிந்திய திரை உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிரிக் பார்ட்டி என்ற கன்னட...