Tag: Udayam Theatre
உதயம் திரையரங்கம் இடிக்கும் பணி திங்கள்கிழமை ஆரம்பம்!
சென்னையின் அடையாளங்களில் ஒன்றான உதயம் திரையரங்கத்தின் இடிக்கும் பணிகள் திங்கள் கிழமை தொடங்குகிறது!சென்னை அசோக் நகரில் 1983ம் ஆண்டு உதயமானது உதயம் திரையரங்கம். எஸ். நாராயண பிள்ளை எஸ்.சுப்பிரமணிய பிள்ளை,எஸ். கருப்பசாமி பிள்ளை,...