Tag: Udhayannidhi Stalin

பாசிஸ்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் – உதயநிதி ஸ்டாலின்!

மாநில சுயாட்சிக்கு ஊறு விளைவிக்கும் பாசிஸ்டுகளை வீழ்த்த, அண்ணாவின் நினைவு நாளான இன்று உறுதியேற்போம் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில்...