Tag: Under Five sections

ஐந்து பிரிவுகளின் கீழ் இயக்குனர் மோகன் ஜி மீது வழக்கு பதிவு!

தென்னிந்திய திரை உலகில் சமீப காலமாக பிரபலங்கள் கைது செய்யப்படும் தகவல் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் திரையுலகிலும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் மலையாள சினிமாவில் நடிகர் முகேஷ், பாலியல் வழக்கு...