Tag: Union Cabinet Ministers
மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு….. மகிழ்ச்சியில் மத்திய அரசு ஊழியர்கள்!
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டுள்ளது. ஏழை, எளியோருக்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயுவுக்கு ரூபாய் 300 மானியம் வழங்கும் திட்டமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.மகளிர் தின ஸ்பெஷல்… வடக்குப்பட்டி ராமசாமி முதல் யாத்ரா...
மத்திய அமைச்சரவையில் மாற்றம்!
அண்மையில் நடந்த ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்ட மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரகலாத் சிங் படேல், ரேணுகா சிங் ஆகியோர் வெற்றி பெற்றனர். அவர்கள்...
பேட்டரி எரிசக்தி சேமிப்புக் கட்டமைப்பை நாடெங்கும் உருவாக்க ரூபாய் 3,760 கோடி நிதி- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பேட்டரி எரிசக்தி சேமிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த 3,760 கோடி ரூபாய் நிதியை வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.சித்தப்பா – மகள் உறவை பேசும் ‘சித்தா’…....
சனாதன கருத்து- பதிலடி கொடுக்க பிரதமர் நரேந்திர மோடி அறிவுரை!
அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன கருத்து குறித்து பதிலடி கொடுக்க மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.திருவள்ளுரில் குடும்ப அட்டை பெயர் திருத்த முகாம்டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று...
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?
பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஐந்து முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற...
மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?
அரசியல் பரபரப்புகளுக்கிடையில் மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுமக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் நகர்வுகள்...