Tag: Union Finance Minister
புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!
இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக ஏப்ரல் மாதத்தில் ரூபாய் 2.10 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வரி வசூலாகியுள்ளது. கடந்த 2023- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட நடப்பாண்டில் ஏப்ரல் மாதத்தில் 12.4%...
“தேர்தலுக்காக கச்சத்தீவை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தேர்தலுக்காக கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையில் எடுக்கவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்!சென்னை பல்லாவரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான...
“ரூபாய் 5,000 கோடியை என்ன செய்தீர்கள்?”- கணக்குக் கேட்கும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ரூபாய் 900 கோடி மற்றும் ரூபாய் 5,000 கோடியை தமிழக அரசு என்ன செய்தது? என்று பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பியுள்ளார்.பாபா ராம்தேவ் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்புக்...
புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டி?
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.முதலமைச்சர் வழங்கிய நலத்திட்ட ஆணையை மேடையிலேயே திருப்பிக் கொடுத்த நபர்!நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் புதுச்சேரி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ்...
“மத்திய நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகிறார்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
சாதுர்யமிருந்தால் சாதித்துக் கொள்ளலாம் என நிதியமைச்சர் ஆணவமாகப் பதில் கூறுகின்றனர் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.ஜடேஜா சிறப்பான பந்துவீச்சு – இங்கிலாந்து அணி 353 ரன்களுக்கு ஆல் அவுட்தூத்துக்குடியில் நடைபெற்ற...
தவறான முடிவுகளால் பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியதாக வெள்ளை அறிக்கை!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய காங்கிரஸ் அரசு, பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டு பெரும் சிக்கலில் தள்ளியதாக மத்திய அரசு தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகை நக்மாவை திருமணம் செய்ய...