Tag: Union Government

‘மத்திய அரசு நிதி பாகுபாடு’- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

 மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிதியில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு தி.மு.க.வின் தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.நயன்தாராவை தொடர்ந்து தொழிலதிபராக உருவெடுக்கும் நடிகை சினேகா!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர்...

‘பாரத ரத்னா’ விருது பெறுபவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் சலுகைகள் என்னென்ன?

 பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத ரத்னா விருதை பெறும் 50 ஆவது நபர் என்ற பெருமையைப்...

“பாரத ரத்னா விருது வரலாறு என்ன? யாருக்கெல்லாம் விருது வழங்கப்பட்டிருக்கிறது”- விரிவான தகவல்!

 பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் துணை பிரதமருமான எல்.கே.அத்வானிக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருதை அறிவித்துள்ளது.துல்கர் சல்மான் நடிக்கும் ‘லக்கி பாஸ்கர்’…. அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!நாட்டின் உயரிய விருதான பாரத...

ஓய்வூதியம் தொடர்பான மத்திய அரசின் அதிரடி அறிவிப்பால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி!

 அரசு பெண் ஊழியர்கள் தங்கள் இறப்புக்கு பிறகு குடும்ப ஓய்வூதியம் பெற கணவருக்கு பதிலாக, தனது மகள் அல்லது மகளை நியமிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.சூர்யா – ஜோதிகா விவாகரத்து விவகாரம்…...

மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!

 மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷண், நாதஸ்வரம் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்ம ஸ்ரீ என இந்தாண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் –...

காவல்துறைக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம்!

 கோயில்களில் நிகழ்ச்சி நடத்த காவல்துறை அனுமதி மறுப்பது கண்டனத்திற்குரியது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.நடிகை ஷகிலா மீது தாக்குதல்… வளர்ப்பு மகள் மீது புகார்…பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், மத்திய நிதியமைச்சருமான...