Tag: Union Government
5 கிலோ அரிசி (அ) கோதுமை வழங்கும் திட்டம் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!
கொரோனா காலத்தில் இருந்து வழங்கப்பட்டு வரும் 5 கிலோ இலவச உணவுத் தானியத் திட்டத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 81.30 கோடி ஏழைகள்...
“தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?”- உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வு சரமாரி கேள்வி!
"தமிழக ஆளுநர் 3 ஆண்டாக என்ன செய்துக் கொண்டிருந்தார்?" என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.அனிமல் திரைப்படத்தின் ரன்னிங் டைம் வௌியீடுதமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஒப்புதல்...
மணிப்பூரைச் சேர்ந்த 4 அமைப்புகளுக்கு மத்திய அரசுத் தடை!
மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு அமைப்புகளுக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பட்டாசுக் கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மைப் பணியாளர்கள்!அதன்படி, மக்கள் விடுதலை ராணுவம் (PLA), அதன்...
‘மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம்’- மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூபாய் 2,697 கோடியை உடனே விடுவிக்க வேண்டும் என்று மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கிரிராஜ் சிங்குக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்பதற்காக ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் தொடக்கம்!
இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு 'ஆபரேஷன் அஜய்' திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேல்- ஹமாஸ் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,000-யைக் கடந்தது!இஸ்ரேல்- ஹமாஸ் குழுவினர் இடையேயான போர்...
சிலிண்டர் விலை மேலும் 100 ரூபாய் குறைப்பு!
உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையில் மேலும் 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்...