Tag: University Of Madras

சென்னை பல்கலைக்கழகத்தில் ”Outcomes Based Education Workshop” தொடக்கம்

    சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் 'Outcomes Based Education Workshop Series' கல்விப் பட்டறையை உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சிக்கு உயர்கல்வித்துறை கூடுதல்...

சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தொலைதூரக் கல்வி தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு. சென்னை பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் இளங்கலை, முதுகலை மற்றும் டிப்ளமா, சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்...

“சென்னை பல்கலைக்கழகத்தை அரசு நடத்தவில்லையா?”- சாவித்திரி கண்ணன்!

 சென்னை பல்கலைக்கழகத்தை தனியாருக்கு தாரை வார்த்து விட்டார்களா என்று எழுத்தாளர் சாவித்திரி கண்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். புகழ் பெற்ற பல்கலைக் கழகங்களை தனியாரிடம் தரும் கொள்கையுடன் மத்திய, மாநில அரசுகள் படிப்படியாக காய்...

சென்னை பல்கலைக்கழகத் தேர்வு தேதி அறிவிப்பு!

 'மிக்ஜாம்' புயல் காரணமாக, ஒத்திவைக்கப்பட்ட பருவத்தேர்வுகளுக்கான தேர்வு தேதியை அறிவித்துள்ளது சென்னை பல்கலைக்கழகம்.கொளத்தூரில் நிவாரணப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது – அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்!சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'மிக்ஜாம்' புயல்...

சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைப்பு!

 கனமழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று (நவ.30) நடைபெறவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.செம்பரம்பாக்கம் ஏரி- உபரிநீர்த் திறப்பு 6,000 கனஅடியாகிறது!சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை...

ஐ.ஐ.டி. மாணவர்கள் தற்கொலை- பேராசிரியர் பணியிடை நீக்கம்!

 மாணவர்கள் தற்கொலைத் தொடர்பாக, அமைக்கப்பட்டக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் சென்னை ஐ.ஐ.டி. பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.UPI டிஜிட்டல் பரிவர்த்தனை-பிரதமர் மோடி அட்வைஸ்சென்னையில் ஐ.ஐ.டி.யில் மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று...