Tag: University Of Madras

‘துணைவேந்தர் பதவி’- புதிய குழுவை அமைத்துள்ள தமிழ்நாடு அரசு!

 சென்னை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரைத் தேர்வுச் செய்ய ஏற்கனவே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குழு அமைத்திருந்த நிலையில், புதிய குழுவை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. குறிப்பாக, ஆளுநர் அறிவித்த குழுவில் இடம் பெற்றிருந்த...

மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு

மன அழுத்தங்களுக்கு மாணவர்கள் ஆளாக கூடாது- திரெளபதி முர்மு சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி உரையாற்றினார்.அப்போது பேசிய திரெளபதி முர்மு,...

“பல்கலை. வரலாற்றில் முக்கியமான நாள்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

 சென்னை பல்கலைக்கழகத்தின் 165வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "யாராலும் பறிக்க முடியாத சொத்து என்பது கல்வியறிவு தான். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வந்தது சென்னை பல்கலைக்கழக...

‘சென்னை பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா’- மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார் குடியரசுத் தலைவர்!

 சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கவிருக்கிறார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத் தொடங்கியது சந்திரயான்- 3!சென்னை பல்கலைக்கழகத்தில் 165வது பட்டமளிப்பு விழா, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கில்...

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

 வரும் ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, சென்னைக்கு வருகிறார்.ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்ஆகஸ்ட் 6- ஆம் தேதி அன்று காலை...