Tag: UPI Transactions
UPI பணப்பரிவர்த்தனை சேவைகளைத் தொடர ‘Paytm’-க்கு அனுமதி!
'Paytm' நிறுவனம் மூன்றாம் தரப்பு செயலி என்ற அடிப்படையில் தொடர்ந்து பணப்பரிவர்த்தனை சேவையை வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.கல்லீரல் பிரச்சனையா? கவலையே வேண்டாம்….. பாகற்காய் ஜூஸ் குடிங்க!'Paytm Payments Bank' வங்கி...
இலங்கை, மொரீஷியஸ் நாடுகளில் யுபிஐ சேவை அறிமுகம்!
இந்தியாவின் யுபிஐ சேவை, இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.வெறித்தனமாக தயாராகும் சிவகார்த்திகேயன்… டைட்டில் டீசர் அறிவிப்பு…யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையானது சாலையோர கடைகளில் இருந்து பிரம்மாண்ட வணிக வளாகங்கள் வரை அனைத்து...
இனி இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்க யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்!
முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.விஜய் சேதுபதியின்...
“கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% அதிகம்”- ரிசர்வ் வங்கி தகவல்!
இந்தியாவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐ பரிவர்த்தனை 147% உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…நொடி பொழுதில் டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை நடைபெறுவதால் சாமானியர்கள், வியாபாரிகள் என...
‘UPI’ அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை அதிகரிப்பு!
'UPI' அடிப்படையிலான பணப்பரிவர்த்தனை வேகமாக அதிகரித்து வருவதால், டெபிட் கார்டுகள் வரவேற்பை இழந்து வருவது ரிசர்வ் வங்கியின் புள்ளி விவரங்களில் தெரிய வந்துள்ளது.மகளிர் உரிமைத்தொகைத் திட்டம்- 11 லட்சம் பேர் மேல்முறையீடு!கூகுள் பே,...
562 நியாய விலைக்கடைகளில் யுபிஐ பரிவர்த்தனை அறிமுகம்!
நியாய விலைக்கடைகளில் யுபிஐ பணப்பரிவர்த்தனை மூலம் பொருட்களை வாங்கிக் கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, சென்னை மற்றும் புறநகரில் இந்த சேவை நடைமுறைக்கு வந்துள்ளது.அரசுக்கு எதிராக தொழிலாளர்களிடம் கோஷங்களை எழுப்பி வரும் மாவோயிஸ்ட்டுகள்!தமிழகத்தில்...