Tag: US dollar

வரலாறு காணாத சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 84.40

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு எப்போதும் இல்லாத அளவு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. இன்று ஒரு டாலரின் மதிப்பானது இந்திய ரூபாயில் 84.40 பைசாவாக சரிந்துள்ளது.அமெரிக்க டாலருக்கு நிகரான...