Tag: US Election
அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை
அமெரிக்க அதிபர் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், குடியரசுக்கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் முன்னிலை வகித்து வருகிறார். ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.அமெரிக்காவின் தற்போதைய...